• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நானும் இந்து அல்ல… இயக்குனர் ராஜமெளலி

ByA.Tamilselvan

Oct 9, 2022

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் இந்து அல்ல என இயக்குனர் ராஜமெளலி கூறியுள்ளார்.
இந்து மதம், இந்து தர்மத்திற்கு இடையேயான வித்தியாசம் குறித்து தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி அமெரிக்காவில் பேட்டி ஒன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜமெளலி இந்து மதம் குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர் “பெரும்பாலன மக்கள் இந்து என்பது ஒருமதம் என நினைக்கின்றனர். ஆனால் இந்து மதத்திற்கு முன்பே “தர்மம்” தோன்றிவிட்டது. அது ஒரு வாழ்க்கை தத்துவம், நீங்கள் மதத்தை எடுத்துக்கொண்டால் நானும் இந்து அல்ல. ஆனால் தர்மத்தை எடுத்துக் கொண்டால் நான் இந்து தான் என்று கூறியுள்ளார்.