தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக்கடல் பகுதியில் கேரளா, கர்நாடகாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்…
நற்றிணைப் பாடல் 75: நயன் இன்மையின், பயன் இது என்னாது,பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இதுதகாஅது வாழியோ, குறுமகள்! நகாஅதுஉரைமதி; உடையும் என் உள்ளம் சாரல்கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்பச்சூன் பெய்த…
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் சொத்துவரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் தம்பி…
முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றன.இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று…
சிந்தனைத்துளிகள் உடல் நலம் பெரிதும்மனநலத்தைப் பொறுத்தது. நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாததுநம்மால் மட்டுமே முடியும். மனிதன் அடக்கம் என்ற போர்வையில்தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும். நோய்களில் கொடிய நோய்மூடநம்பிக்கை என்ற நோய்தான். மணிக்கணக்கில் பேசாமல்,மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து. எல்லோருக்கும் தேவையானது…
மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படமாக இருக்கும் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அமைச்சராகா பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் பேட்டிதமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை…
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்தும் பல பகுதிகளில் வீட்டினுள் மழைநீர் புகுந்தும் பல இடங்களில் பாதிப்புகளை ஏற்ப்படுத்தியுள்ளது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பெய்த…
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. பொருள் (மு.வ): இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது.கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில்…
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றன மஞ்சூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிருடன் மேகமூட்டம் நிலவி வந்தன. தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழைகளால் தேயிலை பறிக்க செல்பவர்களும் கட்டுமான வேலை செய்பவர்கள் விவசாயிகள் வேலையின்றி தவித்து…