• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 219: கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்பழ நலம் இழந்து பசலை பாய,இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்புலவேன் வாழி தோழி! சிறு கால்அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்கங்குல் மாட்டிய…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 494:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின். பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

குமரியில் பரதநாட்டிய சலக்கை அணி விழா..!

கன்னியாகுமரி மாவட்டம் கவிதாலயா நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய சலக்கை அணி விழா இடாலாக்குடியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.கவிதாலயா நாட்டிய பள்ளி நாட்டிய கலைமாமணிகள் சகோதரிகள் குரு கவிதா மற்றும் குரு நிஷா அவர்களிடம் பயின்ற 13 மாணவிகள் அரங்கேற்றம் மிக…

சைக்கலாஜிக்கல் திரில்லர் ஒயிட் ரோஸ்..!

தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகை ‘கயல்’ புகழ் ஆனந்தி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்புடன்,…

கண்டெய்னர் லாரி மீது, கார் மோதி விபத்து – காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், லாரி டிரைவர் உட்பட 4 பேர் பலி…

திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் எதிரெதிர் திசையில் வந்த காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

போக்குவரத்துதுறை காவல் உதவி ஆய்வாளர் மகன்… டெல்லி சூப்பர் லீக் போட்டிக்கு தேர்வு..,

ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் இந்திய அளவிலான டெல்லி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்திய போட்டியில் கலந்து கொள்ள சென்னை அணி சார்பாக தகுதி தேர்வு சென்னையில் நடைபெற்றது. இப்போட்டிக்கு பல்வேறு மாவட்டங்களை சார்ந்த சுமார்…

ஜவானின் ஒலிக்கு தயாராகுங்கள்!

இன்று மதியம் 12:50 மணிக்கு ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு.. ஹிந்தியில் ‘ஜிந்தா பண்டா’ என்றும், தமிழில் ‘வந்த இடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துலிபெலா’ என்றும் வெளியாகிறது. ஜவானின் முதல் பாடல்- பார்வையாளர்களுக்கு ஆக்சன் நிரம்பிய காட்சியை…

ரசிகர்களைக் கவர்ந்த “ஹே சிரி” பாடல்..!

அசல் கோலாரின் ‘ஹே சிரி’ இண்டி ஹிட் பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது! வசீகரிக்கும் சுயாதீன பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் திங்க் மியூசிக் பல பாடல்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று…