காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மாலதி தம்பதியினரின் மகன் பால மணிகண்டனுக்கு தன்னுடன் படிக்கும் சக மாணவியின் தாயார் தன் மகளை…
கொடைக்கானலில் வட மாநில இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி அருகே எஸ்டேட்டில் தோட்ட வேலை செய்து வந்தவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி, அங்காரா மாவட்டத்தை சேர்ந்த மாதி ஓரான்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் 24 அடி உயரமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக ராஜபாளையம், சங்கரன் கோவில், பகுதியிலிருந்து சீவலப்பேரி ஆறு ,தேவியாறு, காயல்குடி ஆறு, ஆகிய…
எட்டையாபுரத்தில் நடைபெற்ற அமுதகவி உமறுபுலவரின் பிறந்தநாள் விழாவில் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள நீரேததான், நரிமேடு, மேட்டுநீரேத்தான் மற்றும் போடிநாயக்கன்பட்டி பகுதிகளில் பெருமளவில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வயல்களில்…
துபாயில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, 18 வயது இந்திய மாணவன் வைஷ்ணவ் கிருஷ்ணகுமார் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. துபாய் அகாடமி நகரில் மயங்கி விழுந்த வைஷ்ணவ், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.…
சாமித்தோப்பு ஆர்ஏஎஸ் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தாமரைபாரதி திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் இணைந்து பார்வையிட்டார். பொது மக்களுக்காக அரசு கொண்டுவரும் சேவைகளை சிறப்பாக செயல்படுத்தும் அரசு அலுவலர்களுக்கு நன்றிகளையும்…
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் யானை கஸ்தூரி(58) ஆண்டு தோறும் கந்த சஷ்டி முதல் நாளில் பழநி மலைக்கு யானை பாதை வழியாக சென்று காப்பு கட்டி அங்கேயே 6 நாட்கள் தங்கி இருக்கும். சஷ்டி விழா நாட்களில் தங்க…
தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக அரசு வீட்டு மனை வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பிரஸ் கிளப் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர்…
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட…