












குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்து இருந்த பொழுது காந்தி அடிகள் சிலைக்கு மாலை அணிவிக்க திட்டமிட்டப்பட்டு இருந்த்து. அவர் வருகைக்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி, அத்துமீறி குடியரசு…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனைக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்தனர். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம்…
அரசின் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தை கட்சி மாநகர செயலாளர் அல்காலித் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேக்கரி உரிய உரிமம் பெறாத நிலையில் நடவடிக்கை எடுத்த பெண் அதிகாரியை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த விடுதலை…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு மற்றும் அதன் தடுப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பக்கவாத விழிப்புணர்வு பதாகை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் மற்றும் தலைமை நரம்பியல் நிபுணர்…
கோவையில் சமூக நல பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சேவைகள் செய்யும் விதமாக அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனத்தை இளைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர்… மருத்துவம்,கல்வி,மற்றும் சமூக நல பணிகளில் கவனம் செலுத்தும் விதமாக துவங்கப்பட்டு அதியாயம் சேரிட்டபிள்…
தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு…
சுகாதார துறை அமைச்சத்தின் உத்தரவின் படி விருதுநகர் நகராட்சி சுகாதார துறை , தொழு நோய் குறித்து விருதுநகர மக்களிடம் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து கள பணியாளர் சந்திரசேகர் கூறுகையில் தொழு நோய் குறித்து அறிகுறிகள் தென்படுகிறதா என்று…
கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ் இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின், 118 வது ஜெயந்தி மற்றும் 63 வது குரு பூஜையையொட்டி, கோவை பள்ளப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அமைச்சரும், கழக மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானம்…
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் சர்வதேச பராமரிப்பாளர் தினம் மற்றும் உலக மனநல தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதியோர்கள் ஆகியோரை…