• Sat. May 4th, 2024

Trending

ராகுல் காந்தி ரேபரேலியில் மாபெரும் வெற்றி அடைவார்-எம்பி விஜய்வசந்த் பேட்டி.

ராகுல் காந்தியை பொறுத்தவரை ரேபரேலியில் போட்டியிடுகிறார். அது காங்கிரசின் கோட்டையாக உள்ளது. கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடைவார். பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,…

திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைக்கிறது- எம்எல்ஏ ராஜன்செல்லப்பா பேட்டி

அதிமுகவிற்கு ஆறு கோடி நிதி சிஎஸ்கே அணி வழங்கியது. ஆன்லைன் கேம் நடத்தும் மார்ட்டினிடம் திமுக 600 கோடி பெற்றது. திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைக்கிறது. மார்டின் வகையறா தான் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள் என எம்எல்ஏ ராஜன்…

ஜெயலலிதா கோயிலுக்கு வந்த முன்னாள் அமைச்சர்

மதுரை அடுத்துள்ள குன்னத்தூர் ஜெயலலிதா திருக்கோவிலுக்கு வருகை தந்த தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் புகைப்படத்தை வழங்கினார்.…

இளைஞரை தாக்கிய திருட்டு கும்பல் – போலீசார் விசாரணை

அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான பர்னஸ் ஆயில் திருடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகுரு, இவர் கோவை சூலூர் முதலி பாளையத்தில் குடும்பத்துடன்…

படித்ததில் பிடித்தது

1.”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” 2. “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” 3. “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை…

சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் விபத்து

சவுக்கு சங்கரை கைது செய்து போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம்

சவுக் சங்கர் கைது.

தமிழ்நாடு காவல்துறை மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில்…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் திட்ட நேரம் எந்த தீர்க்கரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது? 82.5 டிகிரி கிழக்கு 2 இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது எது? இந்திய தேர்தல் ஆணையம் 3 அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்? குடியரசு தலைவர்…

குறள் 672

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை பொருள் (மு.வ): காலந்தாழ்த்துச்‌ செய்யத்‌ தக்கவற்றைக்‌ காலந்தாழ்த்தே செய்யவேண்டும்‌; காலந்தாழ்க்காமல்‌ விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச்‌ செய்யக்‌ காலந்தாழ்த்தக்கூடாது.

கோத்தகிரி மலைப்பாதையில் விபத்து

கோத்தகிரி மலைப்பாதையில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சுற்றுலா முடித்துவிட்டு கோத்தகிரி வழியாக வரும்போது பவானிசாகர் வியூ பாயிண்ட் பகுதியில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.…