நாகப்பட்டினம் அவுரித்திடலில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் 2025 – 26 ஆண்டு ஊதிய உயர்வு கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்குமார்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாளும் வேலை வழங்க வேண்டும், இந்த விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில்…
தமிழ்நாடு சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நாகப்பட்டினம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்டத்தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட 19 இடங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணிநிரந்தரம்…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் பணி ஏற்பு விழா சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. தலைவராக V.ஹேமரிஷி, செயலாளராக S.ராகவன், பொருளாளராக M.காந்திமதி மற்றும் உறுப்பினர்கள் சுமார் 23…
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் சொந்த தொகுதியான மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 22 வது வார்டு பகுதியான மதுரை தத்தனேரி பிரதான சாலையில் உள்ள பாரதிநகர், அசோக் நகர், மேற்கு…
உலக நாடுகளில் உள்ள சமையல் கலைஞர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில், லண்டன்வாழ் தமிழர் தனுராஜ், வெண்கலப் பதக்கம் வென்றார். சென்னை தொழில் வர்த்தக மையத்தில் தென்னிந்திய சமையற்கலைஞர்கள் சங்கம் (SICA) சார்பில், 7வது சமையல்கலை சார்ந்த ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் கண்காட்சி…
மிலாதுவிழாவை முன்னிட்டு காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் அமைந்துள்ள அல்- மதரசதுல் ரிஃபாயா அரபி பாட சாலை மாணவ மாணவியர்கள் சார்பில் மீலாதுவிழா ஊர்வம் நடைபற்றது. தாயிரா பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள்…
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் இளமனூர் ஊராட்சி,மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நிலையூர் பிட் 1 ஊராட்சி,திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மறவன்குளம் ஊராட்சி ஆகிய ஊர்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் பொதுமக்கள்…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வந்த போது மதுரை நான்கு வழிச் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்…
திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து…