• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவ கிராமத்தில் ஏரள மான வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆறுகாட்டுத்துறை , புஷ்பவனம் , வெள்ளப்பள்ளம். உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 1000…

துணை முதல்வர் வருகைக்கு உற்சாக வரவேற்பு..,

விருதுநகர் மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருதுநகர் நுழைவாயில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆய்வு மாளிகை முன்பு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விருதுநகர் மாவட்ட நிர்வாகம்…

மாணவனை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்த மூவர் மீது வழக்கு பதிவு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கி வருகிறது, அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி, இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த…

ஓட்டுநர்கள் காவலர்கள் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு..,

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி சாலையில் இன்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவலர்களும் ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒலிபெருக்கியின் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பயன்படுத்த வேண்டும் மற்றும் வாகனங்களில்…

கோயம்புத்தூரில் ஒரு புதிய தகவல் மையம்..,

கோயம்புத்தூர், தலைசிறந்த கல்வி ஆலோசனை நிறுவனமான ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ), கோயம்புத்தூரில் ஒரு புதிய தகவல் மையத்தைத் திறந்துள்ளது. விரைவில் அதே இடத்தில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய படிப்பகத்தையும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மையம் கோயம்புத்தூர் ஆர். எஸ். புரத்தில் அமைந்துள்ளது.…

பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாட்டம்..,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய மக்களுக்கு இனிப்பான தீபாவளி செய்தி காத்திருக்கிறது எனக் கூறினார்.அதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு ஜி ஜி எஸ் டி வரி…

சந்தன மரங்களை வெட்டி கடத்தும் மர்மக் கும்பல்..,

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சந்தன மரங்கள் உள்ளது. மாநகரின் மத்திய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம அலுவலகம், மாவட்ட வன அலுவலர் குடியிருப்பு, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், காவல் துறை ஆணையர், போன்ற அதிகாரிகள்…

பகவதியம்மன் கோவில் நவராத்திரி திருவிழா..,

இந்தியாவின் தென் கோடி குமரி முனை பகுதி,ஒரு சர்வதேச சுற்றுலா பயணிகள் தினம் வருகைதரும்பகுதி. நவராத்திரியின் முதல் தினமான இன்று காலை 5 மணிக்கு அபிஷேகம்,காலை 7.45_ மணிக்கு காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்து…

ரெஸ்ட் ரூம் போனா கூட உங்ககிட்ட சொல்லிட்டுதான் போகணுமா?   ஊடகங்களை எகிறிய எடப்பாடி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி டெல்லி சென்று, துணை குடியரசுஹ்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் அன்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அமித் ஷாவை…

இப்படியும் ஒரு தொண்டரா? வியக்க வைக்கும் பாசறை சரவணன் 

ஒவ்வொரு ஆண்டும் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களில் அவர்களின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து சுத்தப்படுத்தி, அந்த சிலைகளுக்கு அருகே இருக்கக்கூடிய புதர்களை வெட்டி தூய்மைப்படுத்தும் பணியை 6  ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்து வருகிறார் பாசறை…