• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கத்தரிப்புலம் ஊராட்சியில் விநாயகர் ஊர்வலம்..,

வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் எமது கத்தரிப்புலம் ஊராட்சியில் பனையடிகுத்தகை புதுப்பாலம், கோயில்குத்தகை செட்டியார்கடை,கீழகுத்தகை ஆகிய இடங்களில் விநாயகர் பிரதிஷ்டையும், தெற்கு குத்தகையில் விநாயகர் ஊர்வலமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாக்களில் அரசியல் கட்சிகள் பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும், இந்து…

பி.எஸ்.ஜி கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி..,

கோவையில் நடைபெற்ற 59ம் ஆண்டு பி.எஸ்.ஜி கோப்பைக்கான ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி…

அஇஅதிமுக சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டி..,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெற்கு தாளம்பட்டி அஇஅதிமுக சார்பில் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன‌. 1-வது பரிசு தெற்கு தாளம்பட்டி எஸ்டிபி ப்ளூ 11 அணியினரும்,2-வது பரிசு குறிஞ்சி கலக்கல் பாய்ஸ்…

கார் கவிழ்ந்து விபத்து!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் சுரங்கப்பாதை அருகே கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. மதுரை மாநகரிலிருந்து திருமங்கலம்TO பழங்காநத்தம்நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே சென்ற…

பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில்…

விநாயகர் சதுர்த்தி வழிபாடு..,

விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவில் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைத்து வழிபாடு செய்தனர். பின்னர் விழா கமிட்டியர் சார்பில் பக்த கோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,

டார்லிங் விற்பனையகத்தை திறந்து வைத்த எஸ்.ஆர்.ராஜா..,

சென்னை தாம்பரம் ராஜாஜி சாலையில் டார்லிங் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகத்தை இன்று தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் டார்லிங் நிர்வாக இயக்குநர் வெங்கட சுப்பு, அடையார் ஆனந்த பவன் நிர்வாக…

22,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி..,

சென்னை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் விநாயகர் பக்தர் சீனிவாசன் 19வது ஆண்டாக 22,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகின்ற கண்காட்சி விதவிதமான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. பொது…

மாஸ் காட்டிய டாடா ஹரியர் ..,

டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் EV. சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்க பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி…

காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் இன்று 150 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது சிக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளான இன்று…