விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதேவி கிளாம் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கிளாம்ப் கம்பெனியில் பத்துக்கும் மேற்பட்டோர் கிளாம்ப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் வயது…
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது போலியான நடைசீட்டு பயன்படுத்தி…
மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள கோவை மாவட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவது தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில் வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் ஒரு ஒற்றை காட்டு யானை ஊருக்குள்…
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள இரத்தினபுரம் என்ற கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஐந்து வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் படிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா..?ஆனால் அதுதான் நிஜம். அதைவிட ஆச்சரியம் அந்த ஒரு…
தமிழகத்தில் நீண்ட கடற்கரையையும் 47_மீனவ கிராமங்களை கொண்ட குமரி மாவட்டம்த்தில். மீன்பிடித் தொழில் ஒரு முக்கிய தொழிலாக கொண்ட மாவட்டம். குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல் ஆகிய இரண்டு மீன்பிடி துறைமுகங்களுடன், ஜேப்பியார் தனியார் துறைமுகங்கள் கொண்ட மாவட்டத்தில் 3000_க்கும் அதிகமான…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பழமை வாய்ந்த சிதம்பரஸ்வேரர் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி…
தேனியில் இருந்து கண்டமனூர் விலக்கு, அடைக்கம்பட்டி வழியாக தேக்கம்பட்டி, ஒக்கரைப்பட்டி பகுதிவரை செல்லும் அரசுப்பேருந்து நாள்தோறும் காலை பள்ளி நேரத்திற்குள் வராமல் காலை 9 மணிக்கு மேல் அடைக்கம்பட்டி பகுதிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து சுமார் அரை மணி நேரம்…
அரியலூர் மான் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்,பள்ளியின் 32 வது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சியனை பள்ளியின் முதல்வர் Rev . Bro.அந்தோணிசாமி தலைமையேற்று துவங்கி வைத்தார்.தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எட்டையாபுரம் அருகே உள்ள இனம் அருணாசலம் கிராமத்தில் ஜாஸ்மின் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நாற்பதுக்கும்…
எடப்பாடி பேசிவிட்டு விடைபெற்றுச் செல்லும் நிலையில் அண்ணாமலையின் கையைப் பிடித்துச் சொல்லிவிட்டு விடைபெற்றார்