• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனம் பெற்றோருக்கு கடும் நடவடிக்கை..,

காரைக்கால் மாவட்ட காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது சட்டவிரோதமானது எனவும், இதனை மீறி சிறார்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.…

கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக இரத்ததான முகாம்..,

சிவகாசியில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. . ரத்ததானம்வேண்டும் செய்வோருக்கு 5 கிலோ அரசி பை, காய்கறி, பள்ளி பேக், ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால்…

பேட்மிட்டன் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு..,

சீனாவில் நடைபெற்ற ஆசியா அளவிலானா 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கலப்பதக்கம் வென்று புதுச்சேரி மாநிலத்திற்கும் காரைக்கால் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த அக்கம்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ரமேஷ் – கீதாமணி தம்பதியரின் மகள் ஜனனிகாவை புதுச்சேரி…

பள்ளிகரனையில் அண்ணாமலை அன்பு கூட்டம்..,

சென்னை தாம்பரம் அருகே உள்ள பள்ளிகரனையில், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அண்ணாமலை அன்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்…

அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள்..,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கீரப்பாக்கம் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள், தமிழக முதல்வர் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று இரவு மேளதாளத்துடன் மாபெரும் கையெழுத்து பிரச்சாரம் நடத்தினர். சாலை, கால்வாய், ரேஷன்…

திண்டுக்கல் அருகே கிராம உதவியாளர் தற்கொலை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் சக்திவேல்(44). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு…

பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்..,

பண மோசடி வழக்கு தொடர்பாக யூடிபர் சவுக்கு சங்கர் கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜரானார். கரூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கரூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஆன்லைனில் அறிமுகமான சென்னையைச்…

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது துறைமுக வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இறக்கைகள் கையாளப்பட்டது இதுவே முதல் முறை.  இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு பேரணி..,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மை பாரத் அமைப்பு சார்பாக மதுரை திருநகரிலிருந்து – திருப்பரங்குன்றம்வரை பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பாஜக மாநில பொதுச்…

யூனியன் வங்கியின் 107 வது தின விழா..,

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா கடந்த 1919 ஆம் ஆண்டு சேத் சீதாராம் பொதார் அவர்களால் நிறுவப்பட்டு மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை யூனியன்…