ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,மதுரை மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்பட்டது. இதில் உசிலம்பட்டி, சேடப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயனடைந்தனர்.…
மதுரைமதுரை மேல மாசி வீதி கண்ணன் ரெஸ்ட் ஹவுசில் வாடகை எடுத்து வசித்து வருபவர். இரத்தினகிரி விஸ்வநாதன். இவர் பல நேரங்களில் போலீஸ் கமிஷனர், டிஜிபி மற்ற அதிகாரிகளும் எனக்கு தெரியும் எனக் கூறி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.…
கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 63 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்ற…
ஸ்கேன் மையம் திறப்பு விழா விருதுநகர் நகராட்சி அருகில் இன்று காலை ராகா ஸ்கேன்& லேப் மையத்தை வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அருகில் விருதுநகர் MLA…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அதிமுக கிளை செயலாளர் திருமண விழா நிகழ்ச்சிக்கு சென்று வரும்பொழுது கந்தர்வகோட்டை அடுத்த வளவம்பட்டி என்ற கிராமத்தில் பள்ளியில் படித்து வரும் சிறுவர்கள் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அனைத்து சிறுவர்களும் சேர்ந்து விநாயகரை வழிபாடு…
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டிற்கும் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றம் வரும் 29 ம் தேதி நாளை தொடங்க உள்ளது. திருவிழாவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் விளாமரத்துபட்டி கிராமத்தில் கிருஷ்ணவேணி பட்டாசு ஆலை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு பால் , பன்னீர் இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம்…
மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உப கோவிலான தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ கால பைரவர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது. சிவாச்சாரியார் செந்தில்பட்டர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் பூர்ணாஹீதி…
கோவை மாவட்டத்தில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 22 ம் தேதி…