• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உருது முஸ்லிம்களை புறக்கணிக்கிறதா திமுக?  செஞ்சி மஸ்தானுக்கு ஏற்பட்ட நிலை!  

நபிகள் நாயகத்தின் 1500 ஆவது பிறந்தநாள் விழா கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தான் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.…

அரசியல் டுடே செய்தி..

திறக்கப்பட்ட  விளையாட்டு அரங்கம்! கடந்த செப்டம்பர் 5 தேதியிட்ட, ‘நமது அரசியல் டுடே’ வார இதழில், “திறக்கப்படாத திட்டங்கள் … கனிமொழி போட்ட உத்தரவு” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். 2013- 14 ஆண்டுகளில் தற்போதைய திமுகவின் துணைப் பொதுச்…

நயினார்  Vs அண்ணாமலை

களமிறங்கிய நயினார் பாலாஜி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் கட்சிகள் தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜகவுக்குள் கடுமையான உள்கட்சி முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ்ஐ அடுத்து டி டி வி தினகரன் அறிவித்தார். முதலமைச்சர் வேட்பாளராக…

விலையை குறைத்த மோடி… வியாபாரிகள் செய்வார்களா?

ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படுமென்று பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு 15 சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். அதன்படியே தீபாவளிக்கு முன்னதாக நவராத்திரி திருநாளில் இருந்தே ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது 5%,…

காங்கிரஸ் பூத் முகவர்களுக்கு

ஆறு கட்டளைகள்! வகுப்பெடுத்த சசிகாந்த் செந்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பட்டறைகள்  குஜராத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடத்தப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும்  இன்றைய திருவள்ளூர் மக்களவை உறுப்பினருமான  சசிகாந்த் செந்தில் குஜராத்தில் பயிற்சி…

அமானுஷ்யம்

வடக்கே காசி… தெற்கே தகட்டூர்… கால பைரவர் கணக்கு! அனுமன்  சிவலிங்கத்தோடு  காசியில் இருந்து திரும்பும்போது கூடவே பைரவரும்  அவருடன் திரும்பினார். அப்போது  வரும் வழியில்  கால பைரவர் தகட்டூரை அடைந்தபோது, திடீரென்று ஒரு கணம் ஒரு சிறு குழந்தையாக மாறி,…

வாக்கிங் டாக்கிங்…

தீப்பிடிக்கும் திமுக கூட்டணி…ஸ்டாலின் திக் திக்! திமுக தனது கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையில் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆனால் இப்போது திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றிலும் திமுகவுக்கு எதிராக புரட்சி வெடித்துக் கொண்டுள்ளது” என்று பீடிகைபோட்ட பாண்டியன் அதுபற்றிய…

கருணைத் தாயின் அன்புப் பரிசு

அம்மா உணவகம்! கே.டி.ஆர். அரசியல்  அதிரடி தொடர்!-19 அம்மாவின் அரும்பெரும் சமூக நீதிச் சாதனைகளில் மிகச் சிறப்பானதும்  மக்களோடு மிக நெருக்கமானதுமான திட்டம் என்றால், அது அம்மா உணவகம் திட்டம். தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று…

அக்ரக் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி..,

கோவையில் கடந்த 17 வருடங்களாக ஏர்கண்டிஷனிங் மற்றும் ரெப்ரிஜிரேஷன் உரிமையாளர்கள் சங்கம் செயல் பட்டு வருகிறது.. சங்க உறுப்பினர்களின் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அக்ரக் சமூகம் சார்ந்த சமுதாய பணிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் சங்கத்தின்…

வீட்டுக்குள் புகுந்த டிப்பர் லாரி- சாலை மறியல் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியில் அதிகாலை வீடு மற்றும் கறிக்கடைக்குள் டிப்பர் லாரி புகுந்ததில் சம்பவ இடத்தில் காமராஜர் நகரை சேர்ந்த பொன்னையா சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இருவர் உயிரிழந்தனர். மணிமாறன்…