நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் கூட்டத்திற்கு வருகின்ற ஐந்தாம் தேதி குமாரபாளையம் வருகை தரும் உள்ள முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளதால் ஆலோசனைக் கூட்டம் குமராபாளையம் சட்டமன்ற அலுவலகத்தில்…
கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டுமென்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராம முக்கிய சுவர்களில் கரூர்…
வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட மனவெளித் தெருவில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட அந்த சமுதாயக் கூடத்தில் மனவெளி தெரு என்பதற்கு பதிலாக பழைய பெயரான வெட்டியாரத் தெரு என எழுதப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். மனவெளி தெரு…
திண்டுக்கல் அருகே பயணி தாக்கியதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயமடைந்தனர்.திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று காலை சென்னை சேர்ந்த பயணி சரவணன் என்பவர் தாக்கியதில் , அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் பார்த்திபன் ஆகியோர் காயமடைந்தனர் . இதுகுறித்து…
கரூரில் அரசியல் கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம் இந்தியாவில் வேறு எங்கும் நடக்க கூடாது. எந்த அரசியல் கட்சியாக இருந்ததாலும் இந்த சம்பவம் ஒரு பாடம். பொது மக்களின் விலை மதிப்பு இல்லாத உயிர் இழந்து இருக்கிறோம். இது போன்ற சம்பவம் தமிழகத்தில்…
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பாள் ஆட்டோ டீலர்ஷிப்பில் (மாருதி சசுசூகி அரீனா) இன்று மாருதி சசுசூகி நிறுவனத்தின் புது சொகுசு காரான ‘விக்டோரிஸ்’ அறிமுகம் செய்யப்பட்டது. இதை அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி; துணை தலைவர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் எட்டு பேர் அதிமுக சார்பில் ஆறு பேர் சுயேச்சைகள் நாண்கு என வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கான…
கோவை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர். ஆயுத பூஜை பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் தொழில்துறையினர் பொதுமக்கள் என பலரும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள், வாகனங்கள், கருவிகளுக்கு பூஜைகள் மேற்கொள்வர்.…
கரூர் சோமூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 30 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்களை சென்னைக்கு விமானம் மூலம் சுற்றுலாவாக கரூரை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் அழைத்து சென்று கவனம் ஈர்த்துள்ளனர்.. கரூர் ரவுண்ட் டேபிள்,மெட்ராஸ் ஸ்டெர்லிங் ரவுண்ட் டேபிள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருப்பவர் சக்திவேல்(35 ).இவருடைய நண்பரான மணிகண்டன் மற்றும் சிலருக்கும் நேற்று கரியாப்பட்டினம் கடைத்தெருவில் தகராறு நடந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சக்திவேல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றாறாம். இந்நிலையில்…