செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், கொளப்பாக்கம் அடுத்த ஊனைமாஞ்சரி ஊராட்சியில் 1000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஊனைமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் M.G.மகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், இந்திய, ஆசிய மற்றும் உலக பாரா த்ரோபால் கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற 4-வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் தொடங்கியது.…
குளச்சல் நகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அபிஷேக், கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா G ராமகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து…
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன்- தனபாக்கியம் ஆகியோரது மகன் ரூபன்ராஜ் என்பவருக்கும் உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி- செல்வி என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. தொடக்கத்தில் 300 பவுன் நகை…
சிங்கப் பெண்ணே சீரியல் மூலம் பிரபலமான நடிகை நிவேதா ரவி.பல வருடங்களாக காதலித்து கரம்பிடிக்க போகும் இயக்குனர் நிவாஸ் சண்முகம் அவருடைய கனவை நிறைவேற்ற நடிப்பிலும், தயாரிப்பாளராகவும், உருவெடுத்துள்ளார். ஹாப்பி எண்டிங்- பைலட் பிலிம் என்ற தலைப்பில் சுவாரசியமான கதைக்களத்தில் உருவாகி…
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள டிரீலீவ்ஸ் குளோபல் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி ட்ரீலீவ்ஸ் பள்ளி நிறுவனர் சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. மாணவர்களிடையே விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நடைப்பெற்ற இந்த மாரத்தான்…
பனம் பழம் கிடைக்கும் காலம் துவங்கியது பனம்பழத்தின் மூலம்பனங் கிழங்கு எடுக்கும் ஒரு சிறிய விவசாய முயற்சி செய்திருக்கிறோம். பனை விதைகளை தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகளில் ஆற்று மணல் இட்டு பனைவிதைகளை விதைத்து வைத்து 120 நாட்கள் கழித்து தைத்திருநாளை…
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள், விவசாயிகளின் நிலங்களில் உள்ள பயிர்கள், கால்நடைகளுக்கு வைத்திருந்த தீவனங்கள் போன்றவற்றை உண்டு சேதத்தை ஏற்படுத்தி…
குமரிக்கு பலமுறை வைரமுத்து வந்து, போயிருந்தாலும். இம்முறை தான் அவர் மனதில் வெகு காலம் அடைகாத்த, நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கலைவாணர் விரும்பி கட்டி,குடி புகுத்து வாழ்ந்த இல்லத்தை தரிசித்தபின் வைரமுத்து வெளிப்படுத்திய நினைவுகளுடன், கலைவாணர் வாழ்ந்த வீட்டின் நிலையையும்ஒரு பதிவாக…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்கு குட்பட்டது நாகலாபுரம் கிராமம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் கெஞ்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் வனராஜ் ( சுமார்57). விவசாயக் கூலியாக வேலை பார்த்து வரும் இவருக்கு மனைவி…