தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் இவர் ஆண்டிபட்டி நகரில் மிட்டாய் கடையுடன் குடோன் வைத்துள்ளார், ஆண்டிப்பட்டி நகர் முழுவதும் மொத்த விற்பனையில் மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.…
பனை மரங்கள் பொதுவாக பூத்துக் குலுங்குவது அரிய நிகழ்வாகும். இந்நிலையில், முளகுமூடு பகுதியில் 2 பனை மரங்கள் பூத்து குலுங்கியது. பனை மரங்கள் 102 ஆண்டுகளுக்குப் பின்பு பூப்பது வழக்கமாகும். அதன்பின் அந்த மரத்தின் வாழ்வு முடிந்து விடும். பனை மரம்…
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் இளம் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நடந்தது. மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 குறித்து…
சோனாலிகா ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் 120 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் விழா சக்கிமங்கலம் மருத்துவ அலுவலர் சந்திரலேகா மற்றும் எல்.கே.பி நகர் பள்ளி தலைமைஆசிரியர் தென்னவன், பாபா மகேஷ் கிராம நிர்வாக அலுவலர், வீரசெழியன் வருவாய் ஆய்வாளர், துரைராஜ்…
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் துவரிமான் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை மதுரை மேற்கு வட்டாட்சியர் முத்துப்பாண்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமில் துவரிமான் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்து கோரிக்கைகளை மனுக்களாக…
ஜி. டி. நாயுடு பெயரில் கோவையில் புதிய அடையாளம் : தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு…
விருநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் அரசு கலைக்கல்லூரியில் அக்டோபர் 11ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.விருதுநகர் மாவட்ட சுற்று வட்டாரத்தில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. வரும் அக்டோபர் 11-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில்…
பள்ளிப்பாளையத்தில் அரசுப் பேருந்து ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் போதே படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோட்டில் இருந்து கோவை கோட்டத்திற்கு உட்பட்ட ”கே 1” என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து…
இருமல் மருந்தால் மத்திய பிரதேசத்தில் 21 குழந்தைகள் பலியான நிலையில், ஸ்ரீசென் பாமா நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தை உட்கொண்ட பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதன் காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்த…
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், 3 மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் பருவநிலை மாற்றங்களால் கடந்த சில நாட்களாக காய்ச்சல் நோய்கள் அதிகரித்து, அதனுடன் கூடிய டெங்கு பாதிப்பு பெருமளவில் பெருகி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை,…