திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன்…
திருச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்கும்…
தலைநகரத்தின் தலையாக இருக்கும் அந்த அமைச்சர், நகரத்து அமைச்சர் மீது செம காண்டாக இருக்கிறாராம். தன்னை சந்திக்கும் தனக்கு நெருக்கமானவர்களிடம், அந்த நகரத்து அமைச்சரை பற்றி நாராச நடையில் சென்னை பாஷையில் அர்ச்சனை செய்கிறாராம். ஏனென்றால்… சில வாரங்களுக்கு முன் நடந்த…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை சமூக நல விடுதிகள் என்று மாற்றம் செய்ததை கண்டித்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் டிஎன்டி…
உங்கள் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு…
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் பின்புறமும் காவல் நிலையத்திற்கு முன்புறமும் உள்ள குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹோட்டல் கழிவுகள் சாக்கடை நீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்…
எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் சார்பாக Transforming India Conclave (TIC) டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்கிளேவ் எனும் நிகழ்ச்சி சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.. நான்காவது ஆண்டாக நடைபெறும் இதில்,இன்றைய மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு அமர்வுகள்…
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஆகஸ்டு 27 ஆம் தேதியில் இருந்து 50 சதவிகிதம் வரி விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது ஏதோ சர்வதே செய்தி, நமக்கென்ன என்று இருக்க முடியாது. ஏனென்றால், அமெரிக்காவில் டிரம்ப்…
கடத்தல் வழக்கில் தலைமறைவு! பிரபல நடிகை லட்சுமி மேனன் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குட்டிப் புலி, கும்கி, கொம்பன், மருது உள்ளிட்ட படங்களில் லட்சுமி மேனனின் நடிப்புத் திறமையைப் பார்த்து வியந்தவர்கள் நாம். ஆனால் அதே லட்சுமி மேனன் மீது…
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் என்ற நல்ல முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அரசியல் டுடேவுக்காக அவரிடம் பேசியபோது, ”தமிழ்நாட்டில்…