• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணை கமிசன்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மகாலில், உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி – யின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கூலி தொழிலாளர்கள் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம்…

பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும் செயல் அலுவலர் குமரேசன் , பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய‌திட்ட…

வக்பு போர்டு சொத்துக்கள் திருட்டு தனமாக விற்பனை..,

சென்னை ஆலந்தூரில் உள்ள வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வாஜித் தலைமையில் ஒரு குழுவாக வந்து புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருப்பத்தூர் பகுதிகளில் வக்பு போர்ட்டுக்கு சொந்தமான ரூ.200 கோடிக்கு மேல்…

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேரில் ஆய்வு..,

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி எம்.பி. , விஜய் வசந்த் எம்.பி., ராபர்ட் புரூஸ் எம்.பி.ஏ. ஆகியோரும் கூட்ட நெரிசல் பகுதியை…

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிலையம்..,

தமிழ்நாடு அரசால் 2025-ஆம் ஆண்டில் புதியதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப்பிரிவு)-யின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் தரத்தினை மதிப்பீடு செய்வதற்காக, தரமதிப்பீடு (Grading ITI) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்…

கரூரில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க வந்துள்ளோம்.

கரூரில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க வந்துள்ளோம் என்று ஹேமமாலினி தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள்.…

மாபெரும் மின்னொளியில் கபாடி போட்டி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாரணாபுரம் கிராத்தில் ஐந்தாம் ஆண்டு மாபெரும் மின்னொளியில் கபாடி போட்டி நடத்தப்பட்டது. சிவகாசி,திருத்தங்கல், நடுவப்பட்டி, விருதுநகர், கோவில்பட்டி ராஜாபாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 26 அணிகள் கலந்து கொண்டன. மின்னலே கபடி…

கல்வி குழுமத்திற்கு “மவுண்டன் மூவர்ஸ்” விருது..,

மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கும் கல்வி குழுமப் பள்ளிகள், கல்வித் துறையில் அளிக்கும் சிறப்பான பங்களிப்பிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய மவுண்டன் மூவர்ஸ் என்ற பெருமைக்குரிய விருதைப் பெற்றுள்ளன. ஒன்பது மாவட்டங்களிலுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட…

“ மூலிகை வாசம் நோயற்ற சுவாசம்”..,

மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 5ம் நாள் நிகழ்வில் “ மூலிகை வாசம் நோயற்ற சுவாசம்” என்ற தலைப்பில், சுபஸ்ரீ தமிழாசிரியை, வரிச்சியூர். திட்ட மாணவர்களுக்கு 500 வகையான மூலிகைகளின் மகத்துவத்தை…

வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நெய்வேலி வடபாதி, தென்பாதி மற்றும் சென்னிய விடுதி ஆகிய மூன்று வருவாய் கிராமங்களில் உள்ள 2150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு காவிரி நீர் தரக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் கவன ஈர்ப்பு…