தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக 66 வது குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் மண்டல அளவிலான அ குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.…
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் அனந்த ராமன். இவர் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலையில் பென்னிகுவிக் நர்சரி தோட்டம் வைத்து இரும்பு தளவாடப் பொருட்கள், விவசாயத்திற்கு தேவையான தென்னை கொய்யா வாழை உள்ளிட்ட நாற்றுகள் மற்றும் பூச்செடிகளை விற்பனை…
தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே உள்ள ஆனைமலையான் பட்டி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இந்த முகாமில் திட்டங்களை பொதுமக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், அதற்கு அதிகாரிகள் எவ்வாறு உதவி செய்கின்றனர் என்பது போன்ற…
மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாடு இதில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் கோவை ஆர் எஸ் புறத்தை சேர்ந்த ஸ்ரீதர் வயது 28 இவரும் அவரது நண்பரும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமையிலும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக…
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஐந்தாவது நாளாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை…
அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணா சிலைஅருகில்,மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி /எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி யினை மாவட்ட ஆட்சியர்பொ.இரத்தினசாமிகொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கோபிநாத்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கோபிநாத் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த…
புதுக்கோட்டையில் தமிழக அரசின் மீது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் சார்பில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு வீர முத்தரையர் சங்க மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத்…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நேர்மையாக ஆட்சி நடத்தினார் என்பதை ஒத்துக் கொண்டார். அண்ணாவும் நேர்மையான ஆட்சி நடத்தினார் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். அதை தவிர்த்து பாஜகவின் மத்திய அரசு கடுமையாக சாடி இருக்கிறார். அவர் கட்சி இரண்டாவது மாநாட்டிற்கு வரும் பொழுது எதையாவது…