நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்த தேப்பிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பஞ்சவர்ணம் – ராஜமாணிக்கம் தம்பதியினர். இவர்களின் மகன் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்ட நிலையில் தற்போது வயதான தம்பதிகள் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 52 ஆண்டுகளாக…
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள் மாவட்ட மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகவும் தரமான மருத்துவம் இல்லை எனவும் மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக போக்கி செவிலியர்கள் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். தரமான…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் முழுவதும் குளிர் ஊட்டப்பட்ட வசதி கொண்ட உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் திறந்து வைத்தனர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது.…
சென்னை அடுத்த தாம்பரம் இரும்புலியூர் ஜி எஸ்.டி சாலையில் பார்வதி மருத்துவமனையின் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்க விழா பார்வதி மருத்துவமனையின் நிறுவனர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் போதை பொருள் எதிர்ப்பு குழுவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையும் அறந்தாங்கி கோட்டக்களால் அலுவலரும் இணைந்து நடத்திய போதை பொருள்…
காரைக்கால் அடுத்த புளியங்கொட்டை சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி, அரசு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. அங்கு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு…
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் மாணவி ஒருவர் அழுதபடியே பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும் whatsapp மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்லுவதாகவும் மாணவி உடையில்லாமல் படம் எடுத்து…
காவேரி வைகை குண்டாறு உகரநீர் திட்டத்திற்கு இடம் கையகப்படுத்துவதை ஒட்டி அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது புதுக்கோட்டை அருகே புரகாரப் பண்ணை கிராமத்தின் வழியாக ராமநாதபுரம் செல்வதற்கான தண்ணீர் செல்லும் வாய்க்கால் வெட்டுவதற்கு நிலம்…
தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டியை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது இரண்டு மகள்கள் உடன் ஊஞ்சாம்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருகின்றனர். கணவர் மதுரையில் பணிபுரிந்து வரும் நிலையில் மனைவி ஊஞ்சாம்பட்டியிலேயே பால்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மே…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும்…