கோவை டவுன் ஹால் ஒப்பணக்கார வீதியில் பிரபல தங்க நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் புதிய சோதனை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்காஸ்,பால் ஆலுக்காஸ் மற்றும் ஜான் ஆலுக்காஸ் ஆகியோர்…
புரட்டாசி மாதம் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ஆலயம்…
கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை கூட்டுறவுத்துறை மூலமாக, மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலமாக கூட்டுறவு நிறுவனங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்விற்காக 757 நபர்கள் தேர்வர்களாக விண்ணப்பித்த நிலையில், இன்று 175 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை…
இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சி தமிழர், அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் கரூர் மாவட்டத்தின் சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்றான தான்தோன்றிமலை…
இன்றைய நவீன டிஜிடல் உலகில் அனைவரும் செல்போன்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இளம் தலை முறையினர் தபால் அலுவலகம் என்ற ஒரு அலுவலகம் இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஒரு குக்கிராமத்தில் கிளை தபால் அலுவலகம் ஒன்று இன்றும் உயிர்ப்புடன் இயங்கி…
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நடிகர் விஜயின் நிகழ்வில் கூட்டத்தில் சிக்கி 41பேர் இறந்தனர். இவர்களது குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 50,000 நிதி வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை…
கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த…
கிட்னி திருட்டு, திருப்பரங்குன்றம், கரூர் சம்பவம், ஆம்ஸ்ட்ராங் மரணம் என அடுத்த அடுத்து தி.மு.க-விற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவை மிகவும் வரவேற்கத்தக்கது என, பா.ஜ.க மாநில செயலாளர் வினோத் பி. செல்வம் தெரிவித்தார். கோவை வடக்கு சட்டப்பேரவை…
பண்டிகை கால முன்பணம் மற்றும் 40% போனஸ் வழங்க கோரி கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 5.28 கோடி பணம் மற்றும் 1.9 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. எனவும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியீட்டு உள்ளது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில்…