• Wed. Dec 11th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 14, 2022

• பணிவையும் அடக்கத்தையும் இரு மாபெரும் அணிகலன்களாகக் கொள்பவர்கள் அவற்றின் மூலம் அமைதியான வாழ்வையும், புகழ்மிக்க சாதனைகளையும் படைப்பர்.

• ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம். முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.

• மன்னித்தல் தண்டித்தலைவிடச் சிறந்தது.
ஏனெனில் தண்டித்தல் மிருகத்தனம் மன்னித்தல் மனித குணம்.

• உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் திட்டவட்டமான தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக, சாக்குப் போக்குகளை ஒருபோதும் சார்ந்திருக்காதீர்கள்.

• உங்கள் வாக்குறிதியை நீங்கள் காப்பாற்ற விரும்பினால்
எந்தவொரு வாக்குறுதியையும் கொடுக்காதீர்கள்.