• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 3, 2022

• கோபத்தை மனதிற்குள் அனுமதிப்பது கூடாது.
அமைதி வழியில் செல்லுங்கள்.

• உள்ளத்தில் உண்மை இருந்தால் தான்.
பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும்.

• கல்வியையும் தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.

• யாருக்கும் பயந்து எமக்கு தெரிந்த உண்மைகளை
மறைக்கவோ, திரிக்கவோ கூடாது.

• தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் பயனுள்ளதை செய்வதே உழைப்பு.