• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 1, 2022

• பிறர் நம்மை தாழ்வாக கருதவோ, நடத்தவோ இடம் அளிக்க கூடாது.

• உண்மை பேசுவதை விரதமாக பின்பற்றுங்கள்.
சத்திய விரதத்தால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்.

• தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும்
மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.

• இயற்கையை மதித்து வாழ்ந்தால் எந்த தீமையும் உண்டாகாது.
இது சாதாரண விஷயமல்ல. இதுவே உண்மை ஞானம்.

• ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தால்
வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.