

பொன்மொழிகள்
1. அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர்.. உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.
2. உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகிறோம்.
3. ஒழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் உள்ளவன் வேறு எதைப்பற்றியும் கவலையோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை.
4. சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
5. எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.
