• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 25, 2022

சிந்தனைத்துளிகள்

• சிந்தனை மட்டுமே செய்ய உனக்கு தெரியுமானால்
நீயே உனக்கான மிக சிறந்த ஆலோசகர்!

• சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிது தான்
ஆனால் அதை தக்கவைப்பது தான் மிக கடினம்!

• எந்த ஒரு செயல்களிலும் பொறுமை இழக்காமல்
அதே சமயம் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டால்
உனக்கான சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக
மாறும் தூரம் தொலைவில் இல்லை!

• உன் தோல்விக்கான சரியான காரணத்தை தேடுவதை விடுத்து
உனது வெற்றிக்கு தேவையான காரணிகளை கண்டறி.
வாழ்வினை நீ வெல்வாய்!

• எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை என்னை கை விடாது