• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 22, 2025

எப்போதும் முழுதாக ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்த பிறகு, உங்கள் முயற்சியினை முன்னெடுங்கள்.

நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்.

மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் அதற்கு கால தாமதமாகலாம் ஆனால் ஒரு போதும் தோற்றுப்போகாது.

ஆயிரம் பேர் இருப்பார்கள் நம் மனதை காயப்படுத்த ஆனால் அத்தனையும் தீர்க்க நாம் ஒருவரிடம் மனதார வேண்டினால் போதும் அவன் தான் இறைவன்.