• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேவர் தங்கக்கவசம் வழக்கில் ஒ.பி.எஸ் மனு தள்ளுபடி..!

Byவிஷா

Oct 10, 2023

தேவர் குருபூஜையை ஒட்டி தங்க கவசத்தை தன்னிடம்தான் வழங்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தங்க கவசத்தை அண்ணா தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வங்கி வழங்க வேண்டும் என்னும் உத்தரவிடப்பட்டுள்ளது.