• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் – இபிஎஸ் வாகனங்கள் முற்றுகை… அதிமுக – அமமுகவினரிடைையே தள்ளுமுள்ளு

Byமதி

Dec 5, 2021

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது அங்கு குழுமியிருந்த அமமுகவினர் சின்னம்மா வாழ்க டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டபடி ஓபிஎஸ் _ இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிடுவது போல் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவினர் ஓபிஎஸ் இபிஎஸை பத்திரமாக அழைத்து சென்றனர்.

ஒரே நேரத்தில் அஇஅதிமுக மற்றும் அமமுகவினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டதே இந்த சலசலப்பு க்கு காரணம் என கூறப்படுகிறது.