• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டி

மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க விரும்பினர்; இரட்டை இலை இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டி இடுகிறேன் .

அதுவும் தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.