• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

நவ.1 இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணி.. சீமான் அறிவிப்பு

ByA.Tamilselvan

Oct 20, 2022

இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு நாள் (நவ.1)அன்று ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் மாலை 3 மணிக்கு பேரணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.”செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்பும் இந்த தேகம் இருந்தொரு லாபமுண்டோ? “என்ற பாரதிதாசனின் கவிதையை மேற்கோளிட்டுகாணொலியின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.