• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொதுமக்களுக்கு அறிவிப்பு.., முதலமைச்சர் உத்தரவு..!

Byதரணி

Nov 20, 2023

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..

1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்.

2) புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்.

3) பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும்.

4) வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை அனுப்புவதும்.

5) கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும்.

இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், அவர்களது கணவர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் மாமுல் கேட்டால் அல்லது தொந்தரவு கொடுத்தால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை..

முதலமைச்சர் தனி பிரிவு – எண்
044 25672345, 044 25672283

முதலமைச்சர் – எண்
+91 9443146857

தொலைநகல் – எண்
044 25670930, 044 25671441

பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பகிரவும்.