• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இனி போனில் “ஹலோ” சொல்லக்கூடாது.. அரசு உத்தரவு

ByA.Tamilselvan

Oct 2, 2022

போன்போசும்போது இனி ஹலோ சொல்லக்கூடாது என மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் இனி போனை எடுத்து பேசும்போது ஹலோ என்று ஆரம்பிக்ககூடாது ..மாறாக “வந்தேமாதரம்” என்றுதான் சொல்லவேண்டும் ” என மகாராஷ்டிராவில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்து இயங்கும் அலுவலகங்களில் மொபைல் மற்றும் தொலைபேசியில் பேசும்போது”வந்தே மாதரம்” என்று சொல்லி பேச்சை தொடங்கவேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.