• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

என்.எம்.எம்.எஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Byவிஷா

Feb 28, 2024

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 4 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாக உள்ளது. மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.