🔹நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் பாட்னா AIIMS மருத்துவமனையின் 3 மருத்துவர்களை கைது செய்து சிபிஐ விசாரணை
🔹மருத்துவர்களின் அறைகளுக்கு சீல் வைத்த சிபிஐ, அவர்களிடம் இருந்த மடிக்கணினிகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தது
🔹நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது





