



தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நாகப்பட்டிணம் to வேளாங்கண்ணி, பிரதாராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடிக்கு புதிய மகளிர் விடியல் பேருந்து துவங்கி வைக்கப்பட்டது.


நிகழ்வில் மாவட்ட செயலாளர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஊராட்சி கழகச் செயலாளர்கள் கிளைக் கழக செயலாளர் அனைவரும் கலந்து கொண்டனர்.




