• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்..,

என் மகனுக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே, அவர் அரசியலுக்கு வரமாட்டார்.
என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.