• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஆழ்ந்த உறக்கத்தில் நெடுஞ்சாலை துறை விபத்தில் வாகன ஓட்டிகள்..,

ByS.Ariyanayagam

Jun 27, 2026

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை விபத்தை உருவாக்கி வரும் அடுக்கம் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கொடைக்கானல் பெருமாள்மலையிலிருந்து பெரியகுளம் செல்லும் ஆபத்தை உருவாக்க காத்திருக்கும் அடுக்கும் சாலை பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக சாலைகளை ஒரு குலைந்து உள்ளது

சாலையில் இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்து காட்டு விலங்குகள் பதுங்கி இருந்தால் கூட தெரியாத அளவிற்கு உள்ளது .

தொடர்ந்து இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.