• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!

Byவிஷா

Jun 1, 2023

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில்களில் மே மாதத்தில் மட்டும் 72.68 லட்சம் பேர் பயணித்துள்ளதாகவும், நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் பேர் அதிகமாக பயணித்துள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மே மாதத்தில் அதிகபட்சமாக கடந்த 24-ம் தேதியில் 2,64,974 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.