சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை. மண்டல குழு தலைவர் வி.இ.மதியழகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு. அவர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை மண்டல குழு தலைவரிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மண்டல குழு தலைவர் நகராட்சி. அதிகாரியிடம் உடனே இந்த பணிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஒரு சில வார்டுகளில். மழைக்காலம் நெருங்கி வருவதால் தண்ணீர் தேங்கும் உள்ளதாக அந்த தாழ்வான பகுதிகளை சாலைகளை சீரமைக்குமாறு தெரிவித்தனர்.

அனைத்து குறைகளிலும் நல்ல தீர்வு காணப்படும் என்று மண்டல குழு தலைவர். மாமண்டூர் உறுப்பினர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கூட்டம் சிறப்பாக முடிந்தது இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் 200 வது வார்டு முருகேசன் 199 வது வார்டு சங்கர் 194 வது வார்டு விமலா கர்ணா ஏகாம்பரம் லியோ சுந்தரம் அஸ்வினி கர்ணா. டிசி கோவிந்தசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு கலந்து கொண்டு இந்தக் கூட்டத்தை சிறப்பாக முடித்தார்கள்.