• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோவையில் நாளை மாலை 5:45 மணியளவில் மோடியின் ‘ரோடு ஷோ’

BySeenu

Mar 17, 2024

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பேரணி கோவையில் நாளை மாலை நடைபெற உள்ளது.

நாளை மாலை 5:45 மணியளவில் கோவை சாய்பாபா காலனியில் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’ தொடங்கி, மாலை 6.45 மணியளவில் ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு பெறுகிறது. பேரணியில் பங்கேற்ற பின் நாளை இரவு கோவையில் தங்கும் பிரதமர் செவ்வாயன்று காலை பாலக்காடு பயணம்.