• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

4 வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் மோடி..

ByA.Tamilselvan

Oct 13, 2022

இமாச்சல பிரதேசத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலின் 4 வது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் இமாச்சலில் உனா ரியில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்கிறது. வந்தே பாரத் விரைவு ரயிலின் 3 வது ரயில் சேவையை குஜராத்தில் கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள குஜராத்,இமாச்சலபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.