குமரி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் இரண்டு பள்ளிகளில்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் விழா. மாணவர்கள் மத்தியில் மட்டும் அல்லாது, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ள தமிழக அரசின் திட்டம்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜேஷ் குமார். அவரது தொகுதிக்குட்பட்ட. வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும்.

கிளீளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு அரசு பள்ளி. மார்த்தாண்டம் துறை புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளிகளில் நடைபெற்ற. தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று. மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி. மாணவர்கள் மத்தியில். இந்த பருவம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொன்னான காலம். இந்த மாணவ பருவத்தில் கல்வியில் மட்டுமே தனித்த கவனம் செலுத்தி. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று. நீங்கள் பயிலும் கல்விக்கூடத்திற்கும்,உங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பது டன்.உங்கள் எதிர்காலம் பற்றிய கனவுகள் காணும் உங்கள் பெற்றோர்களை மகிழ்ச்சியடைய செய்யவேண்டும் என உரையாற்றினார்.






