• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரை செல்லூர் இணைப்பு பாலத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..!

ByKalamegam Viswanathan

Nov 25, 2023

மதுரை மாவட்டம், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு, மதுரை செல்லூர் இணைப்புப்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆகியோர் உடன் உள்ளனர்.