• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி

Byதரணி

Sep 11, 2024

இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பரமக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.