புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் ஆவுடையார் கோவில்( எ) திருப்பெருந்துறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமாள் திருத்தேர் திருவிழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களோடு கலந்துகொண்டு தேர்வடம் பிடித்த தேர் இழுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நீர் மோர் பாணக்கம் மற்றும் அன்னதானம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் சுற்றி உள்ள கிராம ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.





