• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மிக்-21 இந்தியபோர் விமானம் விபத்து! 2 பைலட்கள் பலி..,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் இராஜஸ்தானில் உள்ள பர்மா மாவட்டத்தில் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை ஓட்டிச் சென்ற 2 பைலட்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். இந்த விமான விபத்து நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்து கருகியது. இச்சம்பவம் அறிந்த தீயனைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.