• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எம்.சி.சேகர் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனியார் அறக்கட்டளை சார்பாக நினைவஞ்சலி!

Byஜெ.துரை

Sep 4, 2024

சென்னை ராமாபுரத்தில் “மனிதம் இது அன்பின் கூட்டமைப்பு”என்ற தனியார் அறக்கட்டளை அமைந்துள்ளது.

இந்த அறக்கட்டளையின் உறுப்பினர் விஜயா. இவரது கணவர் எம்.சி.சேகர் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை அறக்கட்டளையின் சார்பாக அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.