• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சந்திப்பு

Byதரணி

Jul 8, 2022

டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் D.மோகன் IAS., அவரது இல்லத்தில் பொன்னடை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். D.மோகன் IAS விழுப்புரத்தில் நேர்மையாகவும் சிறப்பாகவும் மக்கள் பணியாற்றி வரும் ஆட்சியர். மாவட்ட ஆட்சியர் மனைவி . கலைச்செல்வி மோகன் IAS., கூடுதல் இயக்குனர், AdditionaI Director,Survey and Settlement, சென்னையில் உள்ளார்.