• Sun. Nov 8th, 2026

ட்விட்டரில் முக்கிய மாற்றம் .. விரைவில் வருகிறது

ByA.Tamilselvan

Oct 30, 2022

ட்விட்டரில் முக்கியமாற்றம் வரஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகின் முதல்பெரும் கோடிஸ்வரர் எலன்மஸ்க் வாங்கிய பிறகு பல அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார். அதே போல மேலும் அட்குறைப்பு செய்ய உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணனம் உள்ளன.அதே நேரத்தில் ட்விட்டர் போஸ்ட் விஷயத்திலும் பெரும் மாற்றம் வர உள்ளது.ட்விட்டரில் ஒரு போஸ்ட்க்கு280 எழுத்துக்கள் மட்டும் தான் எழுத முடியும். இந்த முக்கிய வீதியினை புதிய தலைவரான எலான்மஸ்க் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போதுவரை ட்விட்டரில் நீளமான பதிவுகள் போடுவதற்கு பல போஸ்ட்களை இணைக்கவேண்டும் . இனி அந்த தேவை இருக்காது என்று சொல்லப்படுகிறது. 140 எழுத்துகளாக இருந்த limit 2017 ம் ஆண்டு 280 எழுத்துகளாக மாற்றப்பட்டது. மேலும் தற்போது மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம்.